நமது கல்லூரித் துறை சார்பில் இ ளை யர் பட்ட வகுப்பு இரண்டாமாண்டு மாணவர்களுக்கு விருந்துரை நிகழ்வு 10.8.2016 பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சோம. இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் தி.ஜெயப் பிரகாசம் தலைமை உரையாற்றினார் . திருச்சி, உறுமு தன லெட்சுமி கல்லூரி த் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் இரா. இரவிச்சந்திரன் "இன்றைய இளைஞர்களும் தமிழ் இலக்கியத் தேவையும்" என்னும் பொருண்மையில் விருந்துரை வழங்கினார். தமிழ்த் துறை உதவி பேராசிரியர் வா.இரா. விஜயலெட்சுமி நன்றி கூறினார்.