SEVENTH INSPIRE SCIENCE CAMP UNDER INTERNSHIP SCHEME

நேரு நினைவுக் கல்லூரியில் 31.07.2018 முதல் 04.08.2018 வரை தமிழ்நாட்டின் பள்ளி மாணவர்களுக்கான இன்ஸ்பிரேஷன் அறிவியல் முகாம் நடைபெற்றது. இம்முகாம் நமது கல்லூரியில் ஏழாவது முறையாக நடைபெற்றது. இம்முகாம் பள்ளி மாணவர்களுக்கான இலவச முகாமாக நடைபெற்றது. இம்முகாமில் கல்லூரியின் தலைவர் மற்றும் முதல்வர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி முகாமினை சிறப்பித்து தந்தனர்.


Click here for more photos