Women Entrepreneurship

திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் பெண்களுக்கான தொழில்முனைவோர் பற்றிய கருத்தரங்கம் 16.09.2014 காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி குழுத்தலைவர் பொறியாளர் பொன். பாலசுப்ரமணியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் T.ஜெயப்ரகாசம் அவர்கள் தலைமைத் தாங்கினார். வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் ஐ.சுமதி அவர்கள் வரவேப்புரை வழங்கினார். இக்கருத்தரங்கில் திருமதி. துர்க்கா மணிகண்டன் அவர்கள் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பெண்கள் புதிதாக எப்படி தொழில் தொடங்குவது, அதன் மூலம் வரும் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்வது பற்றிய விழிப்புணர்வு செய்திகளை மாணவர்களிடையே செய்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 200 மாணவ மணவீக்கல் கலந்து கொண்டு பயன் அடைந்தார்கள். நிறைவாக இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் லோகேஷ் நன்றியுரை வழங்கினார்.